Tuesday, November 17, 2020

கமநல_அபிவிருத்தித்_திணைக்களத்தில் முகாமைத்துவ_உதவியாளர்

 உங்கள் ஊரில் உள்ளவர்கள்  பயன்பெற பகிருங்கள்👉🏻


#pdf தேவையானவர்கள் 
Comment below.. 
Code MA agriculture


#கமநல_அபிவிருத்தித்_திணைக்களத்தில் #முகாமைத்துவ_உதவியாளர் தேர்ச்சியற்ற சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016 ஆம்) கீழ் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் – III தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2020
Closing Date : 2020.12.04
தகைமை :

O/L : மொழிப் பாடம் உள்ளடங்கலாக (சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி), கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் சித்திபெற்றிருத்தல்.

A/L : கல்விப் பொதுத் தராதர பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.

வயதெல்லை : 18 – 30 

No comments:

Post a Comment

BREAKING